மன அழுத்தம் குறையத் தினமும் யோகா செய்ய ஆலோசனை. 

மன அழுத்தம் குறைய தினமும் யோகா செய்ய ஆலோசனை.

136

மன அழுத்தம் குறையத் தினமும் யோகா செய்ய ஆலோசனை.

மன அழுத்தம் குறையத் தினமும் யோக செய்வது சிறந்தது என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆலோசனை வழங்கினார்.

Ariyalur news: Advice on daily yoga to reduce stress.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சர்வதேச யோகாதினம் ஆட்சியர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் மற்றும், மஹாயோகம் மையம் இணைந்து நடத்திய இந்த யோகா தினத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியபோது. யோகாசனம் செய்வதால் நம் மனதை ஒருநிலைப்படுத்த முடியும். உடல் நிலையைச் சீராக வைக்க முடிகிறது. தற்போதிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் இது உதவுவதாகத் தெரிவித்தார்.

பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு.

சொத்துக்காக தாய் மற்றும் தங்கையை கொலை செய்த பெண்.

மேலும் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதால் நுரையீரல் பலமடைகிறது. தினமும் யோகாசனம் செய்வதால் ரத்த அழுத்தம் சீராக இருப்பதுடன், மன அழுத்தம் குறையும். தேவையில்லாத கெட்ட கொழுப்பு குறைந்து உடல் எடை சீராக இருக்க வைக்கிறது என்றார்.

பயிற்சியின் போது 10 விதமான யோக கலைகளைப் பயிற்றுவித்தனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு யோகா தரைவிரிப்பு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

tag: ariyalurஅரியலூர் செய்திகள்

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: