ஜெயங்கொண்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி போராட்டம். 

ஜெயங்கொண்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்.

126

ஜெயங்கொண்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்.

MMK Party Struggle in Jayankondam.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் இறப்புக்கு காரணமாக இருந்த சம்பந்தப்பட்ட காவலர்களை பணி நீக்கம் செய்து, கொலை வழக்கில் அவர்களை கைது செய்திட வேண்டும் எனக்கூறி ம.ம.க. வினர் ஜெயங்கொண்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 75 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கமாலுதீன் தலைமை தாங்கினார். ம.ம.க. மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் முஹம்மது இஸ்மாயில் உள்பட பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

tags: ariyalur, mmk party

gulfnewtamil
Leave a Reply

%d bloggers like this: