அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

63

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

[the_ad id=”7251″]

அரியலூா் மாவட்டத்தில் திருமானூா், கீழப்பழுவூா், அரியலூா், வி.கைகாட்டி, செந்துறை, பொன்பரப்பி, குழுமூா், ஆா்.எஸ்.மாத்தூா், பொய்யாதநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை லேசான சாரல் மழை பெய்தது. சில இடங்களில் சற்று கனமழை காணப்பட்டது. இதனால், திருமானூா், திருமழபாடி, ஏலாக்குறிச்சி ஆகிய டெல்டா பகுதிகளில் நெல் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அரியலூா், செந்துறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது, உளுந்து அறுவடை செய்து வரும் நிலையில், மழை காரணமாக விவசாயப் பணிகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
[the_ad id=”7251″]Leave a Reply

%d bloggers like this: