அரியலூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

319

[the_ad id=”7250″]

அரியலூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கீழசெங்கல்மேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மனைவி கல்பனா இவருக்கு வயது 32.

கடந்த 30-ந் தேதி மாலை கல்பனா தனது வீட்டின் அருகில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். அந்த சயமத்தில் அதே பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவரது மகன் 26 வயது பிரபாகரன் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள கேட்டை உடைத்துள்ளார். இதைப் பார்த்த கல்பனா பிரபாகரனை தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமைடைந்த பிரபாகரன், கல்பனாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கல்பனா போலீஸில் புகார் செய்துள்ளார். கல்பனா கொடுத்த புகாரின் அடிப்படையில் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத விவசாய மானியம்

10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும்

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: