புதிய செய்தி :

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ரிசர்ச் அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 24.07.2018 க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: என்ஐடி

பணியிடம்: திருச்சி

பணி: ரிசர்ச் அஸிஸ்டென்ட்.

சம்பளம்: ரூ.8,000

தகுதி: இசிஇ துறையில் பிஇ, பிடெக் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://www.nitt.edu என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2018
Leave a Reply