சிறுதானிய பிஸ்கட் விற்பனைக்கு முகவர் மற்றும் விற்பனையாளர்கள் தேவை: Agent and vendor need for biscuit sale.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்ற சிறுதானியங்கள் மூலிகை மற்றும் நாட்டு சர்க்கரை கொண்டு முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை சிறுதானிய பிஸ்கட் எங்களிடம் கிடைக்கும்.
1) செம்பருத்தி பூ பிஸ்கட்
2) ஆவாரம் பூ பிஸ்கட்
3) வெண்தாமரை பிஸ்கட்
4) முடக்கத்தான் கீரை பிஸ்கட்
5) முருங்கை கீரை பிஸ்கட்
6) வாழைத்தண்டு பிஸ்கட்
7) நெல்லிக்காய் பிஸ்கட்
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நாங்கள் விற்பனை செய்கின்றோம். அழைக்கவும் +91 82709 88921. இதை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்வதற்கு சப் டீலர் தேவைப்படுகிறார்கள் மற்றும் மார்க்கெட்டிங் வேலைக்கு ஆட்கள் தேவை விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
You must log in to post a comment.