சமீபத்திய பதிவுகள்
Search

எம்மை பற்றி

கல்லாறு வாசகர்களுக்கு.

கல்லாறு என்ற கிளையாறு வி.களத்தூரில் ஓடினாலும்  பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்த்தது எமது கல்லாறு.காம் என்பதில் பெறுமை கொள்கிறோம்.

எமது இந்த இணையதளத்தில் பெரம்லூர் மாவட்டத்தின் சிறப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை விபரங்கள், மாவட்ட ஆட்சியர் அறிவிப்புகள் மற்றும் தினசரி செய்திகளை தர திட்டமிட்டுள்ளோம்.

நமது மாவட்டத்தில் உள்ள திறமையானவர்களின் ஆக்கங்களை வெளிப்படுத்த எமது கல்லாறு ஒரு இணைப்பு பாலமாக செயல்பட காத்திருக்கிறது. உங்கள் ஆக்கங்கள் எழுத்தாகவோ, நடிப்பாகவோ, வீடியோ வடிவமைப்பாகவோ, புகைப்பட தொகுப்பாகவோ எப்படி இருந்தாலும் எங்களிடம் வாருங்கள் வாய்ப்புகள் தர நாங்கள் ரெடி..

எமது கல்லாறு டிவி யின் சிறப்பு நிகழ்ச்சிகளையும் மற்றும் ஊரில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை நேரலையாக இந்த இணையதளத்தின் ஒளிபரப்புகிறோம்.

கற்றதை கற்பிப்போம் கல்லாதவற்கு மட்டுமல்ல…

கல்லாறு. காம்

அட்மின்.