அபிநந்தன் இந்திய தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்

அபிநந்தன் இந்திய தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் வசம் இருந்த இந்திய விமானி அபிநந்தன் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நல்லெண்ண அடிப்படையிலும் விமானி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு ஒத்துக்கொண்து. அதையடுத்து இன்று  அவர் விடுவிக்கப்படுவார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்தார். பாகிஸ்தான் அரசு அபிநந்தனை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து விமானி அபிநந்தன் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று மாலை அவர் இந்திய எல்லையை வந்தடைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Leave a Reply

%d bloggers like this: