8-வது தேர்ச்சி பெற்றோர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் வேலை!

8-வது தேர்ச்சி பெற்றோர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் வேலை!


இந்திய அஞ்சல் துறையின் கீழ் தமிழகத்தின் மதுரை தல்லாக்குளம் அஞ்சல் நிலையில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.63 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கக்கூடிய இப்பணிக்கு உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊருல வேலை..!

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : மதுரை, தமிழ்நாடு

பணி : எம்.வி. மெக்கானிக் – 01

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்

பணி : ஓட்டுநர் – 01

வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Manager, Mail Motor Service, Tallakulam, Madurai – 625 002 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை அறிய

http://www.tamilnadupost.nic.in/rec/Driver.pdf மற்றும்

http://www.tamilnadupost.nic.in/rec/Mechanic.pdf என்னும் லிங்கில் சென்று பார்க்கவும்.

 

31total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: