இரூரில் கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் காயம். 6 injured in car collision.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரை பிரிவு ரோடு எதிரே வந்த 2 கார்கள் மோதிக்கொண்டன. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அந்த வழியாக சென்றவர்கள் 6 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
keywords: 6 injured, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.