Monthly Archive: November 2017

0

மங்களமேடு அருகே சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அகரம்சீகூர் ஊராட்சியில் அரியலூர் மெயின் ரோட்டில் உள்ள வடக்கு வீதியின் சாலை சேறும், சகதியுமாய் உள்ளது. இந்த தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலை வழியாக தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சேற்றிலே நடந்து செல்வதால்...

0

ரயிலில் நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கப்படும் ஊரிலேயே வழக்கு பதிவு: ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு தகவல்

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: ரயில்வே காவல் துறையைப் பொறுத்தமட்டில், பாதிக்கப்பட்டவர்கள் எந்த காவல் நிலையத்தில் புகார் செய்தாலும், அங்கேயே உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. உதாரணமாக சென்னையில் இருந்து புறப்படும் ஒரு பயணி, சென்னையில்...

0

காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

இந்தியாவின் வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. காலை நேர வெப்பநிலை மிக குறைவாக இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் வெப்பநிலை...

0

விசாரணை என்ற பெயரில் சிறுவனைச் சித்ரவதை: உ.பி.போலீஸ் ‘அராஜகம்’ குறித்த வீடியோவால் பரபரப்பு

கிழக்கு உத்தரப் பிரதேச மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள காவல்நிலைய வளாகத்தில் பதின்ம வயது சிறுவன் ஒருவனை போலீஸார் இருவர் கடும் சித்ரவதை செய்து அடித்து உதைத்த காணொளி காட்சியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிராமத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் திருடியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ்...

0

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன். பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:நாட்டின் மிகப்பெரிய பிரச்னை ஜிஎஸ்டி வரிவிதிப்புதான். ஏதோ புதிய மாற்றத்துக்காக கொண்டு வரப்படவில்லை.   ஜிஎஸ்டியில் அதிகமான வரிவிதித்துவிட்டு தற்போது எதிர்ப்பு ஏற்படும்...

0

விவசாயிகள் வாக்குவாதம்; கூட்டத்தைப் புறக்கணித்த ஆட்சியர்

பெரம்பலூர் ஆட்சியரகக்  கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம்,...

0

அரியலூர் அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என்றார் அரியலூர் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ரவி. அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் அவர்...

0

ஆண்டிமடம் அருகே கார் மோதி மூதாட்டி  உயிரிழந்தார்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கார் மோதி மூதாட்டி  உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசாங்கம் மகன் பாலமுருகன் (28). இவர் வெள்ளிக்கிழமை மாலை தனது மனைவி, குழந்தைகளுடன் மோட்டார்சைக்கிளில் ஆண்டிமடம் வந்துவிட்டு  ஆண்டிமடம் விருத்தாசலம் சாலையில் திரும்பிக் கொண்டிருந்தார்....

0

மச்சான் vs மச்சான் (16.11.2017)

வா மச்சான் என்ன கையில பேப்பரு நியுஸ் படிக்கிறியா இல்லை பொம்ம பாக்குறியா? என்ன மச்சான் கிண்டலா செய்தியைத்தான் படிச்சிட்டு இருக்கேன். என்ன மேட்டரு எதாவது முக்கியமான செய்தியா இருக்கா? ஆமா மச்சான் வி.களத்தூர் வண்ணாரம்பூண்டியில ஒரு பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி அருத்துட்டு போயிட்டாங்களாம்...