Monthly Archive: November 2017

0

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை காஜி நியமனத்துக்கான தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் காஜி நியமனத்துக்கான நபர்களைத் தேர்வு செய்யவும், ஆலோசனை வழங்கவும் முஸ்லிம் முக்கியஸ்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஜி நியமனத்துக்காக மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், 5 உலமாக்கள் மற்றும் 2 இஸ்லாமிய முக்கியஸ்தர்களை உறுப்பினர்களாகவும்...

0

பெரம்பலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வெளியீடு

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், பெண்களுக்கான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, பொதுமக்களிடமிருந்து...

0

அரியலூர் அருகே தனியார் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை ஏரிகளில் விடக் கோரிக்கை.

அரியலூர் அருகே தனியார் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை ஏரிகளில் விட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியாவிடம் கல்லங்குறிச்சி கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனு: கல்லங்குறிச்சி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் செயல்பட்டு...

0

விலையுயர்ந்த தாவரங்களை தின்ற கழுதைகளுக்கு 4 நாட்கள் சிறை.

உத்தரப்பிரதேசத்தில் விலையுயர்ந்த தாவர செடிகளை சேதப்படுத்திய 2 குதிரைகள், 2 கழுதைகளுக்கு 4 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம்,   உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் அரசியல்வாதிகள் தலையிட்டு வலியுறுத்திய பின்னர் அந்த விலங்குகள் வெளியிடப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் உராய் மாவட்டத்தில் உள்ள ஜலாவூன் நகரில்...

0

தமிழக பொதுப்பணித்துறையில்  வேலை.

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள 500 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 500 காலியிடங்கள் விவரம்: A. Category – I Graduate Apprentices: 1....

0

மெக்கா மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் மதினா மஸ்ஜிதுன் நபவி ஆகிய இரு புனித தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க தடை.

இஸ்லாமியர்களின் புனித தளங்களான மெக்கா மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் மதினா மஸ்ஜிதுன் நபவி ஆகிய புனித தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான செய்தியை சவுதியின் வெளியுறவு அமைச்சகம் கடந்த 12 ஆம் தேதி வெளியிட்டது. புனித தளங்களின் பாதுகாப்பு நலன்...

0

கேள்வி கேட்டால் பதில் சொல்லும் செயற்கை அரசியல்வாதி

நியூசிலாந்தைச் சேர்ந்தவர் நிக் ஜெரிட்சன். 49 வயதான இவர் தொழில் முனைவோராக இருக்கிறார். பெரிய அளவில் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வரவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர் அறிவுத் திறன் மிக்க செயற்கை அரசியல்வாதியை (ரோபோட் போல) உருவாக்க திட்டமிட்டார். இதற்காக விஞ்ஞானிகளுடன் சேர்ந்து மும்முரமாக...

0

ஆர்.கே.நகர் தேர்தல் – வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது

ஆர்.கே.நகர் தொகுதிக்கு, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தி.மு.க சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். டி.டி.வி.தினகரனும் தேர்தலில் போட்டியிட உள்ளார். அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சுயேட்சை வேட்பாளர்...

0

தொடரும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம்

தேர்வு வாரியம் மூலம் மருத்துவர் தேர்வை நடத்தாமல் நேர்முகத்தேர்வு மூலம் முதுநிலை மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவதை மாற்றக் கோரி, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்வி இயக்குநர் வளாகம் முன் 11-வது நாளாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராடி வருகின்றனர். மருத்துவத் துறையில் காலியாக உள்ள...