19 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று.

258

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று.

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

நேற்று 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் கொரோனாவில் இருந்து குணமானதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி 203 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 831 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. 2-வது நாளாக நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: