கர்நாடக NIT-ல் 12, ITI முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

கர்நாடக NIT-ல் 12, ITI முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு


கர்நாடக தேசிய தொழில்நுட்பக் கல்வி மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர், முதுநிலை தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட குரூப் பி, சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruit.nitk.ac.in/attachments/Recruitment%20Rule_advt..pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.


Leave a Reply

%d bloggers like this: