10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!

10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் eவம்பர் 29ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் :

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்

பணி :

Multi-Tasking Staff

பணியிடம் :

தமிழ்நாடு

கல்வித் தகுதி :

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை :

போட்டித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

tamilnadupost.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

29.11.2019

தேர்வு நடைபெறும் தேதி :

22.12.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்

https://tamilnadupost.nic.in/rec/MTS%20Notification%2008%2011%2019.pdf

என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.





Leave a Reply

%d bloggers like this: