ஸ்மார்ட் போன் பேட்டரி ஜார்ஜ்ஜை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம். 

798

ஸ்மார்ட் போன் பேட்டரி ஜார்ஜ்ஜை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்.

ஸ்மார்ட் போன் பேட்டரி ஜார்ஜ்ஜை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம். ஸ்மார்ட் போன்களில் தரப்பட்டுள்ள எண்ணற்ற வசதிகள் காரணமாக அவற்றின் பேட்டரி சார்ஜ் சட்டென குறைகிறது. இந்தப் பிரச்சினை தீர்வு தரக்கூடிய வகையில் கூகுள் நிறுவனம் ஒரு புதிய உத்தியை கையாளவுள்ளது. அதாவது மொபைலை நாம் பயன்படுத்தும் போது கூகுள் குரோம் உலாவியில் தானாக ஓடக்கூடிய விளம்பரங்களை நிறுத்தக்கூடிய வசதியை தரவுள்ளது.

கீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க…

இதனால் ஓரளவு சார்ஜ் குறைவதை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூகுள் நிறுவனம் கருதுகின்றது. இந்த வசதியினை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து துவங்க உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
%d bloggers like this: