வ.களத்தூர் சங்கமம் 2025
வ.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 16, 2025, துபாயின் மிஸ்ரிப் பார்க்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறுவர் முதல் வயதானவர்களுக்கான பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
சங்கமம் நிகழ்ச்சி: பெரியவர்களும், சிறுவர்களும் கலந்துகொள்ளக் கூடிய பல நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும். காலை சிற்றுண்டி, மதிய உணவு, மற்றும் மாலை தேநீர் வழங்கப்படும். மேலும், முன்பதிவின் போது வழங்கப்படும் டோக்கன்கள் மூலம் குலுக்கல் நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
முன்பதிவு: சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்பதிவு கட்டாயம். முன்பதிவின் கடைசி தேதி 14 பிப்ரவரி 2025.
- துபாய்:
- அப்துல் சலாம் – 056 939 2987
- அப்துல்லா பாஷா – 050 387 8421
- அபு (அக்பர்) – 050 372 1147
- ஷார்ஜா:
- தாஜ்தீன் – 055 150 8812
- ராசல் கைமா:
- முகம்மது பாருக் – 050 530 4362
- அபுதாபி:
- ஜாபர் சாதிக் – 050 756 5955
- அஜ்மான்:
- சேக் பரீத் – 050 851 3945
விளையாட்டு போட்டிகள்: சங்கமம் நிகழ்ச்சிக்கு முன்னதாக வாலிபால், கிரிக்கெட், மற்றும் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வ.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சி அன்று பரிசுகள் வழங்கப்படும்.
- கிரிக்கெட் போட்டி:
- தேதி: 26 ஜனவரி 2025
- இடம்: அஜ்மான்
- தொடர்பு எண்கள்: அப்ரார் – 056 948 5593, நியாஸ் – 056 725 7754
- முன்பதிவிற்கான கடைசி தேதி: 19 ஜனவரி 2025
- பேட்மிண்டன் போட்டி:
- தேதி: 1 பிப்ரவரி 2025
- இடம்: ஷார்ஜா (எக்ஸ்ட்ரா ஸ்போர்ட்ஸ் அகாடமி)
- தொடர்பு எண்கள்: அஹமத் அலி – 050 839 3579, அபு (அக்பர்) – 050 372 1147
- முன்பதிவிற்கான கடைசி தேதி: 25 ஜனவரி 2025
- வாலிபால் போட்டி:
- தேதி: 8 பிப்ரவரி 2025
- இடம்: அஜ்மான்
- தொடர்பு எண்கள்: முஜிப் – 056 789 8100, அப்துல் ரஹ்மான் – 052 572 4026
- முன்பதிவிற்கான கடைசி தேதி: 2 பிப்ரவரி 2025
போக்கு வரத்து வசதி: நிகழ்ச்சிக்காக போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
வ.களத்தூர் சகோதரர்கள் அனைவரையும் தங்கள் குடும்பத்தாருடன் அன்புடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கிறது வ.களத்தூர் சங்கமம் குழு.
V.Kalathur Sangamam Event