மத்திய அரசின்  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா?

438

[the_ad id=”7251″]

மத்திய அரசின்  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா?

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள கன்சல்டன்ட், ரிசர்ச் அசோசியேட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 42 பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தகுதியும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 42

பணி : ஆராய்ச்சி அலுவலர் – 01

ஊதியம் : மாதம் ரூ. 40,000 வரையில்

பணி : கன்சல்டன்ட் ஏ – 06

ஊதியம் : மாதம் ரூ. 60,000 வரையில்

பணி : கன்சல்டன்ட் பி – 09

ஊதியம் : மாதம் ரூ. 80,000

பணி : கன்சல்டன்ட் ஏ/பி – 23

பணி : கன்சல்டன்ட் பி (நிதி) -02

பணி : கன்சல்டன்ட் பி (அட்மின்) -01

ஊதியம் : மாதம் ரூ. 80,000

வயது வரம்பு : 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : எம்.எஸ் ஆபிஸ் முடித்து அதில் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் காற்று மாசுபாடு அல்லது சுற்றுச்சூழல் பிரிவில் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Senior Administrative Officer, Central Pollution Control Board, “Parivesh Bhawan”, East Arjun Nagar, Shahdara, Delhi – 110 032

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் விண்ணப்ப படிவம் என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


[the_ad id=”7250″]


[the_ad id=”7252″]
%d bloggers like this: