புதிய செய்தி :

வேதியியல் பட்டதாரிகளுக்கு வேலை

வேதியியல் பட்டதாரிகளுக்கு நாக்பூரிலுள்ள மினரல் எக்ஸ்போலரேஷன் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 8.5.2018 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

பணி: எக்ஸிகியூட்டிவ் டிரெயினி (Chemist):

மொத்த காலியிடங்கள்: 10 (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-2).

சம்பளம்: ரூ.16,400-40,500.

வயது: 28-க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: எம்.எஸ்சி வேதியியல் பட்டம்.

கேட்-2017 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கீழுள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

https://www.mecl.co.in

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.5.2018.
Leave a Reply