டிக்டாக் போல் பேஸ்புக்கும் ஒரு வீடியோ ஷேரிங் ஆப்பை வெளியிட போகிறதா?

486

[the_ad id=”7250″]

டிக்டாக் போல் பேஸ்புக்கும் ஒரு வீடியோ ஷேரிங் ஆப்பை வெளியிட போகிறதா?


சமூக ஊடகங்களில் தனக்கென முத்திரைப்பதித்துள்ள பேஸ்புக் தமது பயனாளர்களைத் தக்கவைக்க புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இதற்கென்று தனிக் கவனம் செலுத்துவதாலே என்னவோ அதன் பயனாளர்கள் எண்ணிக்கை குறையாமல் இருந்து வருகிறது. டிக்டாக் ஆப் போன்றே வீடியோ ஷேரிங் ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் நிறுவனம் தயாராகி வருவதாக ஒரு செய்திகள் தெரிவிக்கின்றன.

[quote]நோக்கியாவின் புதிய மாடல்: பின்பக்கத்தில் மட்டும் 5 கேமரா[/quote]

[quote]வாட்ஸ்அப் பார்ப்பதால் இப்படி ஒரு நன்மை இருக்கா![/quote]

ட்விட்டரில் ‘வைன்’ வீடியோ ஷேரிங் சேவைப் பிரிவின் மேலாளராகப் பணியாற்றிய ஜேசன் டாஃப் என்பவர் சமீபத்தில் ஃபேஸ்புக் குழுமத்தில் இணைந்துள்ளார். புதிய தயாரிப்பு ஒன்றுக்கு தயாரிப்பு மேலாண்மை இயக்குநராக ஜேசன் பொறுப்பேற்று உள்ளார். இதுதொடர்பான அறிவிப்பையும் ஜேசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எப்போது இந்த அப்ளிக்கேஷன் வெளியாகும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

[the_ad id=”7332″]


[the_ad id=”7251″]


[the_ad id=”7252″]
%d bloggers like this: