கத்தார் நாட்டில் பணியிலிருக்கும் வி.களத்தூர் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி!

Hits: 48

கத்தார் நாட்டில் பணியிலிருக்கும் வி.களத்தூர் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

முஸ்லிம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் – (MDT) சார்பில் உங்கள் வீடுகளுக்கு பக்ரீத் ஈத் பெருநாள் கேக்கினை அனுப்பலாம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

👉 கத்தார் மற்றும் வளைகுடா (UAE) யில் பணிபுரியும் நமது வி.களத்தூர் சகோதரர்கள் தங்கள் இல்லத்தினருக்கு பக்ரீத் ஈத் பெருநாள் கேக்கினை அனுப்ப ஆர்டர் செய்யுங்கள்!

குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துங்கள்!!

👉மேலும் வி.களத்தூர் பகுதியில் இருக்கும் நபர்களும் பக்ரீத் ஈத் பெருநாள் கேக்கினை ஆர்டர் செய்யலாம்.

👉இந்த கேக் வினியோகம் பணியை வி.களத்தூரில் செயல்பட்டு வரும்

முஸ்லிம்
டெவலப்மெண்ட்
டிரஸ்ட் – (MDT)
செய்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…


👉நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு டோர் டெலிவரி செய்யப்படும். உங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்…

««««««««««——-»»»»»»»»»»

கத்தார் பொருப்பாளர்கள்:

ஒரு கேக்கின் விலை 16 ரியால் மட்டுமே!

ஒரு சாக்லேட் கேக்கின் விலை 18 ரியால் மட்டுமே!

தொடர்புக்கு:

L.சலீம் பாஷா :
00 974 3354 6131.

A.முஹம்மது சுல்தான்
00 974 3083 1418


Leave a Reply