அமீரகத்தில் பணியிலிருக்கும் வி.களத்தூர் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி!

Hits: 51

அமீரகத்தில் பணியிலிருக்கும் வி.களத்தூர் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

முஸ்லிம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் – (MDT) சார்பில் உங்கள் வீடுகளுக்கு பக்ரீத் ஈத் பெருநாள் கேக்கினை அனுப்பலாம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

👉 கத்தார் மற்றும் வளைகுடா (UAE) யில் பணிபுரியும் நமது வி.களத்தூர் சகோதரர்கள் தங்கள் இல்லத்தினருக்கு பக்ரீத் ஈத் பெருநாள் கேக்கினை அனுப்ப ஆர்டர் செய்யுங்கள்!

குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துங்கள்!!

👉மேலும் வி.களத்தூர் பகுதியில் இருக்கும் நபர்களும் பக்ரீத் ஈத் பெருநாள் கேக்கினை ஆர்டர் செய்யலாம்.

👉இந்த கேக் வினியோகம் பணியை வி.களத்தூரில் செயல்பட்டு வரும்

முஸ்லிம்
டெவலப்மெண்ட்
டிரஸ்ட் – (MDT)
செய்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…


👉நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு டோர் டெலிவரி செய்யப்படும். உங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்…

««««««««««——-»»»»»»»»»»

அமீரகம்-UAE பொருப்பாளர்கள்:

ஒரு கேக்கின் விலை 16 திர்ஹம் மட்டுமே!

ஒரு சாக்லேட் கேக்கின் விலை 18 திர்ஹம் மட்டுமே!

தொடர்புக்கு:

துபை:

D.உமர் பாரூக்:
00 971 58 8210310

S.ஹர்ஷத் பாஷா
00 971 54 575 2574

S.மன்சூர் அஹமது
00 971 56 912 9861

ஷார்ஜா

M.முஹம்மது ராசித்:
00 971 56 2234513

அபுதாபி:

A.ஹசன்:
00 971 50 5673934

ராஸ் அல் கைமா:

A. ஹாருன் சரீப்:
00 971 56 3817494

««««««««««——-»»»»»»»»»»

வி.களத்தூர் & மில்லத்நகர் பொருப்பாளர்கள்:

ஒரு கேக்கின் விலை 270 மட்டுமே!

ஒரு சாக்லேட் கேக்கின் விலை 300 மட்டுமே!

தொடர்புக்கு:

வி.களத்தூர் :

A.இஸ்மத் பாஷா:
0091 96290 90724

S.ஹபீப்
0091 89034 07607

மில்லத்நகர்

L.முஹம்மது ராசித்:
0091 96883 33135

J.முஹம்மது பாஷித்
0091 96881 68513
««««««««««——-»»»»»»»»»»

ஆர்டர் பெறும் கடைசி நாள் :

09.08.2019

👉குறைந்த நாட்களே இருப்பதால் உங்கள் ஆர்டர்களை முன்னதாகவே தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

««««««««««——-»»»»»»»»»»

குறிப்பு:

இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் வரும் வருமானங்கள் அனைத்தும் சமுதாய பணிகளுக்காக செலவிடப்படும்.

««««««««««——-»»»»»»»»»»

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துகள்.

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

மக்கள் சேவையில்: –

முஸ்லிம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் – (MDT)

மில்லத்நகர்
&
வி.களத்தூர்.






Leave a Reply