Vijay 64 Movie

விஜய் 64 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

8

விஜய் 64 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதையடுத்து, ‘மாநகரம், கைதி’ படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம், தனது 64வது படத்தில் நடிக்கிறார் விஜய்.

மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். சென்னை, தரமணி பிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.




Leave a Reply

%d bloggers like this: