வாட்ஸ்அப் செயலியால் மார்க் ஜூக்கர்பெர்க்கு எந்த லாபமுமில்லை.

வாட்ஸ்அப் செயலியால் மார்க் ஜூக்கர்பெர்க்கு எந்த லாபமுமில்லை.


இன்றைக்கு ஸ்மாட் போன் பிரியர்களின் முக்கியமான இரண்டு பொழுதுபோக்கு அம்சங்கல் என்றால் அது வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் தான். இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பால் எந்த லாபமும் இல்லை என்று மார்க்ஜூகர் பெர்க் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள தொலிழ்நுட்ப வல்லூநர்களிடம் மார்க்ஜூகர்பெர்க் வீடியோ கான்ப்ரன்ஸ் சிங் மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :

இந்தியர்கள் சமூக ஊடகங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இது அமெரிக்க சந்தைக்கு கடும் சவால்விடும் வகையில் உள்ளது.

பல்வேறு நாடுகளில் வலுவில்லாத சட்டதிட்டங்களால் டேட்டாக்கள் திருடப்படுகின்றன. பிரச்சனைக்குள்ளான டேட்டாக்களை நாங்கள் சேகரித்து வைப்பதுகிடையாது. சில பெரிய நாடுகள் டேட்டாக்களுக்குத் தடைவிதிப்பதால் வர்த்தகம் பாதிக்கிறது.

தற்போது தனிநபர் விவரங்களை பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் நிறுவனத்தை கைப்பற்றிய போதிலும் அதில் லாபம் இல்லை என்று தெரிவித்தார்.

109total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: