புதிய செய்தி :

வங்கிப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள நிர்வாகம் தொடர்பான பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து மே 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பேக்கல்டி மெம்பர்

பணியிடம்: ஹரியானா

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: பட்டம் மற்றும் விவசாயம், தோட்டக்கலை குறித்து பயிற்றுவிப்பதில் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய அட்டெஸ்டெடு செய்யப்பட்ட முழுமையான விவரங்கள், புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Circle Head.

Punjab National Bank,

Circle Office,

Sandeep Chatha Complex,

Pipli Road,

Kurukshetra (Hr.)-136118.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

https://www.pnbindia.in/recruitments.aspx

 
Leave a Reply