பெரம்பலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக லப்பைக்குடிகாட்டில் 40 மி.மீ. மழை

பெரம்பலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக லப்பைக்குடிகாட்டில் 40 மி.மீ. மழை


பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் இரவு வரை பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக லப்பைக்குடிகாட்டில் 40 மி.மீ. மழை பதிவானது. அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):

செட்டிக்குளம்- 6, அகரம் சீகூா்- 36, லப்பைக்குடிகாடு- 40, புதுவேட்டக்குடி- 10, பெரம்பலூா்- 26, எறையூா்- 19, கிருஷ்ணாபுரம்- 18, தழுதாழை- 24, வி.களத்தூா்- 10, வேப்பந்தட்டை- 28 மி.மீட்டா். சராசரியாக 19.73 மி.மீ மழை பெய்தது.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: