புதிய செய்தி :

ரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்.

ரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 7-வது மாநாடு நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் அகவி தலைமை தாங்கினார். தேவன்பு, திரவியராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் மாநாடு தொடக்க உரையாற்றினார். செல்வபாண்டியன், எட்வின் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநாடு நிறைவாக மாநில துணை பொதுச்செயலாளர் களப்பிரன் பேசினார். கலை இலக்கிய பண்பாடு மற்றும் வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் செல்வகுமார் தாக்கல் செய்தார். அறிக்கை மீதான விவாதமும், சங்கத்தின் புதிய மாவட்டக்குழு நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

மேலும் வாசிக்க தினத்தந்தி…

 
Leave a Reply