மேற்கு இரயில்வேயில் வேலை வாய்ப்புகள்!

337

மேற்கு இரயில்வேயில் வேலை வாய்ப்புகள்!

[the_ad id=”7332″]

மேற்கு இரயில்வேத் துறையில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் இளநிலை தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 123 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

[the_ad id=”7251″]

[wp_table id=7841/]

https://www.rrc-wr.com/PDF%20Files/GDCE_EN_NO_01_2019.pdf

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.rrc-wr.com/User_Modules/Home.aspx என்னும் இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

[the_ad id=”7250″]

[the_ad id=”7252″]
%d bloggers like this: