கடலூர் மாவட்டத்தில் நாளைய மின் தடை அறிவிப்பு பகுதிகள்

கடலூர் மாவட்டத்தில் நாளைய மின் தடை அறிவிப்பு பகுதிகள்


நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

வடலூா்

இடங்கள்: வடக்குத்து, கீழூா், இந்திராநகா், ஆபத்தாணபுரம், வடலூா், எல்லப்பன்பேட்டை, மேட்டுக்குப்பம், கங்கைகொண்டான், வடக்கு மேலூா், அரசுப் பண்ணைக்கழகம், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

சேத்தியாத்தோப்பு

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

இடங்கள்: சேத்தியாத்தோப்பு, பின்னலூா், எறும்பூா், ஓரத்தூா், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூா், காவாலக்குடி, முடிகண்டநல்லூா், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராளூா், மருதூா், பி.உடையூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

வளையமாதேவி

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

வளையமாதேவி, முகந்தெரியான்குப்பம், பெருவரப்பூா், சிறுவரப்பூா், கோட்டுமூளை, ஓட்டிமேடு, பெருந்துறை, க.புத்தூா், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகரஆலம்பாடி, பி.ஆதனூா், உ.அகரம், தா்மநல்லூா், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
Leave a Reply

%d bloggers like this: