1561805764 4909

மாவு வாங்கினால் தண்ணீர் இலவசம்!

மாவு வாங்கினால் தண்ணீர் இலவசம்!

சென்னையிலுள்ள ஒருவர் ஒரு கிலோ தோசை அல்லது இட்லி மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம் என்று விளம்பரம் செய்துள்ளார்.  சென்னையில் பெருமளவு தண்னீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு விளம்பரம்.
திருவல்லிக்கேணியில் ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலசம் என்று விளம்பரம் ஒன்று பரவலாகி வருகிறது. ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீ இலவசம் என்ற அறிவிப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மட்டுமல்லாமல் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மக்களி மனநிலையை அறிந்து கடைக்காரர் செய்துள்ள விளம்பர உத்தியை வெகுவாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.Leave a Reply

%d bloggers like this: