மன அழுத்தம் காரணமாக தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 23). தச்சு தொழிலாளி. கடந்த சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினத்தந்தி
You must log in to post a comment.