NLC INDIA

10 மற்றும் 12 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் பயிற்சியுடன் வேலை.

6

10 மற்றும் 12 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் பயிற்சியுடன் வேலை.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 85 பயிற்சியுடன் கூடிய பணியாளர்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.



விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nlcindia.com என்னும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803.

இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் என்.எல்.சி. இணையதளத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண : https://www.nlcindia.com/new_website/careers/ADVERTISE-02-2019.pdf என்னும் லிங்க்கை காணவும்.







Leave a Reply

%d bloggers like this: