பெரம்பலூர் மாவட்டத்தில் மதுபான பார்கள் மூடல்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றுமுதல் மதுபான பார்கள் மூடல்.

413

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றுமுதல் மதுபான பார்கள் மூடல்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள்(பார்) மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்துக்கும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் அரசின் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி
%d bloggers like this: