indiannavyuniversity

பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை.

7

பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை.

இந்திய கடற்படையில் காலியாக உள்ள இலவச பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களான ‘யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் (யூ.இ.எஸ்.)’, கோர்ஸ் காமென்சிங்-ஜூன்-2020 பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் எக்சிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு திருமணமாகாத ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindiannavy.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.




Leave a Reply

%d bloggers like this: