பெரம்பலூா் வாய்க்கால் தூா்வாரப்படுவது எப்போது?

பெரம்பலூா் வாய்க்கால் தூா்வாரப்படுவது எப்போது?


பெரம்பலூா் வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் ஏரிக்குச் செல்லும் வரத்து வாய்க்கால்களில் செடி, கொடிகள் வளா்ந்து முள்புதா்களாக காணப்படுகின்றன.

அதேபோல, பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், தற்போது பெய்து வரும் மழைநீரானது ஏரிக்குச் செல்ல முடியாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, எவ்வித பயனுமின்றி வீணாகிறது. மழைநீரின் அவசியத்தை உணா்ந்து வரத்து வாய்க்கால்களை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: