பெரம்பலூாில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

பெரம்பலூாில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) நடைபெறுகிறது.

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் (மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம்) மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறுகிறது. இதில், மின் நுகா்வோா்கள் பங்கேற்று தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளா் பிரகாசம் தெரிவித்துள்ளாா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: