பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு: பெரம்பலூர் 3 ஆம் இடம்

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு: பெரம்பலூர் 3 ஆம் இடம்


பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
திருப்பூர் :  95.37 சதவீதம்
ஈரோடு :   95.23 சதவீதம்
பெரம்பலூர்: 95.15 சதவீதம்
கோவை :   95.1 சதவீதம்
நாமக்கல்:   94.97 சதவீதம்
கன்னியாகுமாரி: 94.81 சதவீதம்
விருதுநகர்: 94.44 சதவீதம்
நெல்லை: 94.41 சதவீதம்
தூத்துக்குடி: 94.23 சதவீதம்
கரூர்: 94.07 சதவீதம்
சிவகங்கை: 93.81 சதவீதம்
மதுரை: 93.64 சதவீதம்
ஊட்டி: 90.87 சதவீதம்
திண்டுக்கல்: 90.79 சதவீதம்
சேலம்: 90.64 சதவீதம்
புதுக்கோட்டை: 90.01 சதவீதம்
காஞ்சிபுரம்: 89.90 சதவீதம்
அரியலூர்: 89.68 சதவீதம்
தருமர்புரி: 89.62 சதவீதம்
திருவள்ளூர்: 89.49 சதவீதம்
கடலூர்: 88.45 சதவீதம்
திருவண்ணாமலை: 88.03 சதவீதம்
நாகை :87.45 சதவீதம்
கிருஷ்ணகிரி: 86.79 சதவீதம்
திருச்சி: 93.56 சதவீதம்
சென்னை: 92.96 சதவீதம்
தேனி:92.54 சதவீதம்
ராமநாதபுரம்: 92.30 சதவீதம்
புதுச்சேரி: 91.22 சதவீதம்
தஞ்சாவூர்: 91.05 சதவீதம்

154total visits,1visits today




Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: