பெரம்பலூர் தினசரி சந்தையில் அகற்றப்படாத குப்பைகள்

பெரம்பலூர் தினசரி சந்தையில் அகற்றப்படாத குப்பைகள்


பெரம்பலூர் தினசரி சந்தையில் 100-க்கும் மேற்பட்ட காய், கனி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து சேகரிக்கப்படும் கழிவுப் பொருள்களும், அழுகிய காய், கனிகளும் சந்தை பகுதி அருகேயுள்ள சாலையோரத்தில் கொடுத்தப்படுகின்றன.

இவற்றை உண்பதற்காக ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இவற்றை நகராட்சி பணியாளர்கள் முறையாக அகற்றாததால், அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் சுற்றுச்சுழலும் பாதிக்கப்படுகிறது. எனவே குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்




Leave a Reply

%d bloggers like this: