கல்லாறு டிவியின் பெரம்பலூர் சிங்கர் இறுதிச்சுற்று


பெரம்பலூர் ராஜீ ஹார்டுவேர் & எலக்ட்ரிக்கல்ஸ் வழங்கும் கல்லாறு டிவியின் பெரம்பலூர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றானது வரும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி பெரம்பலூர் பூமன் மஹாலில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

குழந்தைகளின் பாடலைக் காண குடும்பத்துடன் வாருங்கள்.

27total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: