மண்ணுக்கு கீழ் விளையும் காய்கறிகள்

பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகள் எல்லோரும் சாப்பிடுவார்களா என்று கேட்டால் இல்லை தான். அதற்கு காரணம் இவற்றை சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்பது மட்டும் தான். இதைத்தவிர அவற்றில் முக்கிய சத்துகள் நிறைந்துள்ளன.

  • பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கறையும். மலச்சிக்கலை குணப்படுத்தி, உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
  • சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும், கர்ப்பிணிகள் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
  • முள்ளங்கி பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. ஆனால் அதை சாப்பிட்டால் தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதுடன் பசியை தூண்டுகிறது.
  • முள்ளங்கி நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு தேவையான வைட்டமின், தாது உப்புகளும் உள்ளன.
  • கேரட் சப்பிடுவதால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மார்பகம், கல்லீரல், பாதிப்பு மற்றும் மாலைக்கண் வருவதை தடுக்கலாம்.
  • இஞ்சி இரைப்பைக்கு பலம் சேர்க்கும். பசியை தூண்டுவதோடு அஜீரணத்தை போக்கும்.
  • கருணைக் கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம்,மூலம், மூளை ஆகியவற்றை குணப்படுத்தும்.
source: tamilwealth



Leave a Reply