பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாடங்கள் வாரியாக தேர்ச்சி விவரம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாடங்கள் வாரியாக தேர்ச்சி விவரம்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பாட வாரியாக தேர்வானவர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவீதம்:

இயற்பியல் – 93.89%

வேதியியல் – 94.88%

உயிரியல் – 96.05%

கணிதம் – 96.25%

தாவரவியல் – 89.98%

விலங்கியல் – 89.44%

கணினி அறிவியல் – 95.27%

வணிகவியல் – 91.23%

கணக்கு பதவியில் – 92.41%
Leave a Reply