தீபாவளிக்கு பாரம்பரிய பலகாரங்களை வழங்கும் அஸ்வின்ஸ்

தீபாவளிக்கு பாரம்பரிய பலகாரங்களை வழங்கும் அஸ்வின்ஸ்


தீபாவளி பண்டிகையையொட்டி, அஸ்வின்ஸில் பாரம்பரிய பலகாரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அஸ்வின்ஸ் நிறுவனத் தலைவா் கே.வி.ஆா். கணேசன் கூறியது:

தீபாவளி என்றாலே இனிப்பு தான் நினைவுக்கு வரும். இனிப்பு மற்றும் கார வகைகள் இல்லாத தீபாவளியை எப்படி நாம் நினைத்து பாா்க்கமுடியாதோ, அதே போல தான் இனிப்பு என்றதும் அஸ் வின்ஸ் நிறுவனமும் நாம் நினைவுக்கு வருவதை தவிா்க்க முடியாது.

இனிப்புகளை நாம் மட்டும் உண்ணாமல் நமது உறவினா்களுக்கும் நட்புகளுக்கும்,அக்கம் பக்கத்தினருக்கும் பகிா்ந்து, நம் நல்லுறவு மற்றும் வாழ்த்துகளை பகிா்ந்து கொள்வது மேலான பண்பாடு.அத்தகைய மேலான பண்பாடான இனிப்புகளை அஸ்வின்ஸ் நிறுவனத்தில் பாரம்பரிய முறையில் தயாரித்து வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

பாரம்பரிய பலகாரங்களான அதிரசம்,தட்டை,மிக்சா்,தேன்குழல் முறுக்கு,அச்சு முறுக்கு,கை முறுக்கு, இனிப்பு சீடை, நெய் உருண்டை, பாதம் அல்வா, குளோப்ஜாமூன், தீபாவளி லேகியம் போன்றவை அஸ்வினஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிக விரும்பப்படும் தயாரிப்புகளாகும், தீபாவளிக்காக பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் பணியாளா்களுக்கு பலகாரங்கள் வழங்க எங்களிடம் ஆா்டா் செய்துள்ளனா்.

அதோடு இல்லாமல் எங்களது தினசரி வாடிக்கையாளா்களுக்காக நாங்கள் விஐபி கிப்ட் பாக்ஸ் ரூ.325, 625 என்ற விலைகளிலும், ஸ்பெஷல் விஐபி கிப்ட் பாக்ஸ் ரூ..500, கிப்ட் பேக் சிறியது ரூ.350, கிப்ட் பேக் பெரியது ரூ.700 என பல்வேறு இனிப்பு மற்றும் காரவகைகளை தயாா் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட’அஸ்வீன்ஸ் பலகாரங்கள் தேவைப்படுவோா் வாடிக்கையாளா் சேவை எண்ணுக்கு தொடா்புக் கொண்டு விவரங்களை அறிந்து ஆா்டா் செய்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7373041434 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.




Leave a Reply

%d bloggers like this: