நோக்கியாவின் புதிய மாடல்: பின்பக்கத்தில் மட்டும் 5 கேமரா
[the_ad id=”7332″]
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் மாநாட்டில், நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் பற்றி அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில் மொபைலின் பின்பக்கத்தில் பெண்டா கேமராவுடன் தயாரிப்பதாக தெரிவித்திருந்தது. இதனையடுத்து வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. பெண்டா கேமரா என்றால் ஐந்து கேமரா என்பதாகும்.
அறிவித்த 4 மாதங்களுக்குப் பிறகு தற்போது நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை 49,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் nokia.com மற்றும் flipkart.com ஆன்லைன் ஷாப்பிங்கில் நோக்கியா 9 ப்யூர் வியூ போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். ஆன்லைனில் மட்டும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள்மொபைல் ஷோரூம்களிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[the_ad id=”7251″]
நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:
பிராசசர்: ஸ்னாப்டிராகன் 845 சிப்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
பேட்டரி சக்தி: 3,320 mAh
பிளாக் ஷிப்ஸ் ஸ்போர்ட்ஸ்
திரை அளவு: 5.99 இன்ச்
டிஸ்ப்ளே: 2K POLED
HDR 10 சப்போர்ட்
விரல் ரேகை சென்சார்
வயர்லஸ் சார்ஜிங்
சார்ஜர்: 18W ஃபாஸ்ட் சார்ஜர்
சிறப்பம்சம்: பெண்டா கேமரா
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
பேட்டரி சக்தி: 3,320 mAh
பிளாக் ஷிப்ஸ் ஸ்போர்ட்ஸ்
திரை அளவு: 5.99 இன்ச்
டிஸ்ப்ளே: 2K POLED
HDR 10 சப்போர்ட்
விரல் ரேகை சென்சார்
வயர்லஸ் சார்ஜிங்
சார்ஜர்: 18W ஃபாஸ்ட் சார்ஜர்
சிறப்பம்சம்: பெண்டா கேமரா
[the_ad id=”7250″]
[the_ad id=”7252″]
You must log in to post a comment.