Muthumaran

“இந்த நூற்றாண்டின் போதிமரம்” l நூல்வெளியீட்டு விழா l முனைவர் முத்துமாறன்

14

“இந்த நூற்றாண்டின் போதிமரம்” நூல்வெளியீட்டு விழா: முனைவர் முத்துமாறன்

பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய நூல் வெளியீட்டு விழா, (23.08.2019) மாலை 4 மணிக்கு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் அஸ்வின் பார்ட்டி ஹாலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் முனைவர் திரு. முத்துமாறன் அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் வீடியோ தொகுப்பு.

[embedyt] https://www.youtube.com/watch?v=qLfkT_IwPbo[/embedyt]






Leave a Reply

%d bloggers like this: