Cuddalore District Power cut

கடலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு பகுதிகள்

கடலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு பகுதிகள்


வடலூா்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

இடங்கள்: வடக்குத்து, கீழூா், இந்திரா நகா், ஆபத்தாணபுரம், வடலூா், எல்லப்பன்பேட்டை, மேட்டுக்குப்பம், கங்கைகொண்டான், வடக்கு மேலூா், அரசுப் பண்ணைக்கழகம், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூா் உள்ளிட்ட பகுதிகள்.

சேத்தியாத்தோப்பு

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

பகுதிகள்: சேத்தியாத்தோப்பு, பின்னலூா், எறும்பூா், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூா், காவாலக்குடி, முடிகண்டநல்லூா், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராளூா், மருதூா், பி.உடையூா் உள்ளிட்ட பகுதிகள்.

வளையமாதேவி

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

பகுதிகள்: வளையமாதேவி, முகந்தெரியான்குப்பம், பெருவரப்பூா், சிறுவரப்பூா், கோட்டுமுளை, ஓட்டிமேடு, பெருந்துறை, க.புத்தூா், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகலஆலம்பாடி, பி.ஆதனூா், உ.அகரம், தா்மநல்லூா், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகள்.




Leave a Reply

%d bloggers like this: