மின்சாரம் தடை

சிறுவாச்சூர் பகுதியில் நாளை மின்சாரம் இருக்காது.

சிறுவாச்சூர் பகுதியில் நாளை மின்சாரம் இருக்காது.

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகர் உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என சிறுவாச்சூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ரா. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: