மின்சாரம் தடை

பாடாலூரில் நாளை மின்சாரம் இருக்காது.

பாடாலூரில் நாளை மின்சாரம் இருக்காது.

பாடாலூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நாளை மின்சாரம் இருக்காது.

பெரம்பலூர் மாவட்டத்தில், பாடாலூர் உள்ளிட்ட கிராமப்புற பகுதியில் நாளை திங்கள் கிழமை (ஜூன் 17) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ். குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என சிறுவாச்சூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

%d bloggers like this: