வளைகுடா நாடுகளில் நாளை ஈத் பெருநாள்

Hits: 4

வளைகுடா நாடுகளில் நாளை ஈத் பெருநாள்.

இன்று (03.06.2019) மாலை பிறை தென்பட்டதைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் நாளை ஈதுல் பித்ர் என்னும் ஈகை திருநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை ஈத் பெருநாள்

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை ஈத் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

அமீரகத்தின் பெருநாள் சிறப்பு தொழுகை நேரங்கள்

அபுதாபி – காலை 05.50 மணி

அல் அய்ன் – காலை 05.44 மணி

துபாய் – காலை 05.45 மணி

சார்ஜா – காலை 05.44 மணி

ராசல் கைமா – காலை 05.41 மணி

புஜைரா – காலை 05.41 மணி

உம் அல் குவைன் – காலை 05.43 மணி

அஜ்மான் – காலை 05.44 மணி

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போல சவுதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் நாளை ஈத் பெருநாள் தினமாக அறிவித்துள்ளது. அந்ததந்த நாட்டின் அரசும் தம் நாட்டு மக்களுக்கும் மற்றும் வெளிநாட்டினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
Leave a Reply