கடலூரில் ஜூன் 03-ம் தேதி நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி

880

கடலூரில் ஜூன் 03-ம் தேதி நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி!

நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் பங்கு பெற விரும்பும் அனைவரும்  04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். முன்பதிவு மிகவும் அவசியம் .

பயிற்சி நடக்கும் நாள்  03.06.2019 -நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி

இப்படிக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
குண்டு சாலை, செம்மண்டலம்,

கடலூர்.

 

பண்ணையார்.காம்

 




%d bloggers like this: