இலவச தேனி வளர்ப்பு பயிற்சி
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில், நவம்பர் 24 2020 அன்று தேனீ வளர்ப்பு பயிற்சி மற்றும் 26 ஆம் தேதி லாபகரமான முறையில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு:
இயக்குனர்
பஞ்சாப் நேஷனல் வங்கி
உழவர் பயிற்சி மையம்
பிள்ளையார்பட்டி
9488575716
8248924558
நன்றி – சிறுதொழில் முனைவோர்.காம்
You must log in to post a comment.